மலேசிய யோகமுகாம்

மலேசியாவில் சுவாமி பிரம்மானந்த சரஸ்வதியின் குருகுலத்தில் (பிரம்ம வித்யாரண்யம். கூலிம், கெடா)  யோக ஆசிரியர் சௌந்தர் நடத்தும் யோக முகாம் நிகழவிருக்கிறது. மே 25, 26 மற்றும் 27 தேதிகளில். இது மலேசியாவில் சௌந்தர் நடத்தும் இரண்டாவது முகாம்.

தொடர்புக்கு சுவாமி பிரம்மானந்த சரஸவதி 0164467924.

ம .நவீன் 01163194522


சௌந்தர் நடத்தும் யோகக் கொண்டாட்டம் (இந்தியாவில்) மே 17 18 மற்றும் 19 தேதிகளில் (யோகக் கொண்டாட்டம்)

முந்தைய கட்டுரைவினைக்கோட்பாடும் இந்தியாவும்
அடுத்த கட்டுரைபிரயாகை, நிலைபேறும் பறந்தலைதலும் – கலைச்செல்வி