நாராயண குரு

நாராயணகுரு பற்றிய இந்த தமிழ்விக்கி பதிவு இதிலுள்ள பதிவுகளிலேயே நீளமானது. முழுமையானது. ஒரு நூல் அளவுக்கே தரவுகள் கொண்டது. குறிப்பாக இதிலுள்ள பகுப்புகள் மற்றும் துணைத்தலைப்புகள் முழுவரலாற்றையும் நினைவில்கொள்ளவும், தேவையானவற்றை மட்டுமே எடுத்துப்பார்க்கவும் வசதியானவை. மிகுந்த கூட்டு உழைப்பில் உருவான பதிவு இது

நாராயணகுரு

முந்தைய கட்டுரைவகுப்புகள், காணொளிகள் – கடிதம்
அடுத்த கட்டுரைபிறந்துகொண்டே இருத்தல்…