தமிழ் நவீன ஓவியங்கள் நவீன இலக்கிய உலகுக்குள் நுழைந்து ஒரு காட்சிக்கலை சார்ந்த மாற்றத்தை உருவாக்கியது கே.எம்.ஆதிமூலத்தின் ஓவியங்கள் வழியாகவே. கசடதபற இலக்கியக் குழுவுக்கு நெருக்கமானவராக இருந்த ஆதி அந்த இதழின் தோற்றத்தை நவீனமாக்கினார். பின்னர் கி.ராஜநாராயணனின் கரிசல்காட்டுக் கடுதாசி தொடருக்கு விகடனில் வரைந்த ஓவியங்கள் வழியாக நவீன ஓவியங்களை பொதுமக்களும் ரசிக்கும்படிச் செய்தார்
தமிழ் விக்கி கே.எம்.ஆதிமூலம்