கொல்லிப்பாவை

சங்க இலக்கியத்தில் பேசப்படும் ஒரு தொன்மம். கொல்லிமலையில் இருந்த தெய்வம் எனப்படுகிறது. இந்த தெய்வத்தை பற்றிய பல குறிப்புகள் பரணர் உள்ளிட்ட சங்கக் கவிஞர்களின் பாடல்களில் உள்ளன. காட்டுக்குச் செல்பவர்களை கவர்ந்து இழுத்து உயிர்பறிக்கும் தெய்வம் இது என சொல்லப்படுகிறது.

கொல்லிப்பாவை

முந்தைய கட்டுரைஅசோகமித்திரனின் எழுத்தாளர்கள் – கடலூர் சீனு
அடுத்த கட்டுரைபித்து எனும் அறிதல் நிலை