இசையும் இளமையும்

கர்நாடக சங்கீத ராகங்களை அறிவதற்கு நம்மைப்போன்ற பொதுவான ரசிகர்களுக்குரிய சிறந்த வழி சினிமாப்பாடல்கள் வழியாக நினைவில் வைத்துக்கொள்வதுதான். தொலைக்காட்சிகளில் பலவகையான நிகழ்வுகள் வழியாக இது பல்லாண்டுகளாக நிகழ்ந்து வருகிறது. சாருலதா மணி யூடியூபில் நிகழ்த்தியுள்ள அறிமுகமே மிகச்சிறந்தது.

அண்மையில் நான் கண்டெடுத்து ரசிப்பது learn ragas through film songs என்னும் யூடியூப் பக்கம். பாட்டு பாடுவதுடன் ராகங்களையும் விளக்குகிறார். சாருலதா மணியிடம் ஓர் ஆசிரியத் தோரணை உண்டு. இவர் உற்சாகமான பக்கத்துவீட்டு சின்னப்பெண்

முந்தைய கட்டுரைதா.வே.வீராச்சாமியும் இளங்கோவனும்
அடுத்த கட்டுரைகிரிவலம்