சக்திதாசன் சுப்ரமணியன்

ஆங்கிலத்தில் கணவனும் மனைவியும் இணைந்து நூல்களை எழுதுவதுண்டு. தமிழில் அதற்கு உதாரணமாகச் சிலரையே சொல்லமுடியும். அவர்களில் ஓர் இணை சக்திதாசன் சுப்ரமணியன் அவர் மனைவி ஜலஜா சுப்ரமணியன். சக்திதாசன் எழுதிய 44 நூல்களில் நேர் பாதி இருவரும் இணைந்து எழுதியவை. இருவரும் இணைந்து தமிழாய்வு நூல்களையே பெரிதும் எழுதியுள்ளனர்.

சக்திதாசன் சுப்ரமணியன்

சக்திதாசன் சுப்ரமணியன்
சக்திதாசன் சுப்ரமணியன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைபள்ளியில்…கடிதம்
அடுத்த கட்டுரைபேசுவதும் சிந்திப்பதும்…