நா.வானமாமலை

நா வானமாமலை

தமிழக சமூகவியலை மார்க்ஸிய ஆய்வுமுறைப்படி அணுகிய முன்னோடி ஆய்வாளர் நா.வானமாமலை. தமிழகத்தின் நாட்டார் இலக்கியங்களை மார்க்ஸியப் பார்வையில் ஆய்வுசெய்தவர். மார்க்ஸிய சமூகவியலாய்வை அமைப்புசார்ந்து வளர்த்தெடுத்தார். மார்க்ஸிய அழகியல் சார்ந்த இலக்கிய விமர்சனத்தை உருவாக்கிய தமிழகத்து முன்னோடிகளில் ஒருவர். இலக்கிய மையமாகத் திகழ்ந்து பொன்னீலன் போன்ற பல எழுத்தாளர்கள் உருவாகி வர வழியமைத்தார்.

நா.வானமாமலை

நா.வானமாமலை
நா.வானமாமலை – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைரில்கே – கடிதம்
அடுத்த கட்டுரைமேடையில் நிகழும் உள்ளம்