The Abyss- Amazon
சுசித்ரா அவருக்கு வந்த ஒரு கடிதத்தைப் பகிர்ந்துகொண்டார். ஆச்சரியமாக இருந்தது. ஏழாம் உலகத்தை இளையோர் படிக்கமுடியாது என்பதே என் எண்ணமும். அதன் நுட்பங்கள் பலவும் அவர்களின் உலகுக்கு அன்னியமானவை. குறிப்பாக பண்டாரம் கதாபாத்திரத்தில் உள்ள இருபாற்பட்ட தன்மை, தந்தையாகவும் வணிகராகவும் அவருடைய இரண்டு முகங்கள், இளம் வாசகர்களுக்கு புரியதென்றே நினைத்திருந்தேன். அதற்கான வாழ்வனுபவம் தேவை
ஆனால் வாழ்க்கையைக் கொண்டு அல்ல நாம் இலக்கியத்தை புரிந்துகொள்வது என்றும் படுகிறது. நம் நுண்ணுணர்வு நம் வாழ்வனுபவத்தை விடப்பெரியது. அது ஒருவகையில் தன்னியல்பாக வருவது. அதிதீவிர வாழ்வனுபவம் கொண்ட பலர் எந்த நுண்ணுணர்வும் இல்லாதவர்களாக, இலக்கியப்புரிதலே இயலாதவர்களாக இருப்பதையும் கண்டிருக்கிறேன்
ஜெ
Hello ma’am, hope you are keeping fine.
My name is Chandrma and I am a Malayalam medium student in 8th standard from Kerala. I have recently got a book, ‘The Abyss’ authored by Jeyamohan and translated by you.
At first I was not interested in reading ‘The Abyss’ cause I thought that I might not be able to understand the meaning and the story of it. But it all started, when my mom said that she will give me 1 Rupee for each page I read. At that time I was in need of money so I accepted the challenge and started reading a few pages. In fact I I always thought that I would not be able to understand in English.. But it suddenly vanished when I turned the book page by page. I was lost in the book. Turning the pages on alone in such a short time. I was mesmerized by the translation. Once I started reading I was in a hurry to continue my reading, that much skillful was the author. I think that Pandaram is a beautiful blend of evil and good. The character of Pandaram caught my attention really.
Thank u
Chandrma