குறும்பனை பெர்லின்

”நெய்தல் இலக்கிய படைப்புகள் சார்ந்து, தென் மேற்க்கு கடற்கரையின் துருவ நட்சத்திரம் குறும்பனை சி. பெர்லின். சேலுகேடு என்றால் கடல்கொந்தளிப்பு. கடல்கொந்தளிப்பில் அகப்படாத மீனவர்கள் இருப்பது அரிது. ஒவ்வொரு மீனவனிடமும் ஆயிரம் கதைகளிருக்கும். ஒரே கதை பல ஊர்களிலும் ஒரே மாதிரியாகவே நடந்திருக்கும். சேலுகேடும் ஒவ்வொரு ஊரிலும் நடந்த, இப்போது நடக்கும், இன்னும் நடக்கவிருக்கும் கதைகள்.” என கிறிஸ்டோபர் ஆன்றணி குறும்பனை பெர்சிலின் சேலுகேடு நாவலின் அணிந்துரையில் மதிப்பிடுகிறார்.

குறும்பனை பெர்லின்

முந்தைய கட்டுரைமூன்றுநாள் விடுப்பு- கடிதம்
அடுத்த கட்டுரைடி.எம்.கிருஷ்ணா, இசை விவாதம்