சுப்பு ஆறுமுகம்

சுப்பு ஆறுமுகம் முதன்மையாக வில்லுப்பாட்டுக் கலைஞராக அறியப்படுகிறார். மரபான நாட்டுப்புறக் கலையான வில்லுப்பாட்டை நவீனப்படுத்த முதல்முயற்சி எடுத்தவர் என்.எஸ்.கிருஷ்ணன். அதை ஓர் கலையியக்கமாக ஆக்கியவர் சுப்பு ஆறுமுகம். ஆன்மிகத்திற்கு மட்டுமல்லாமல் சமூகவிழிபுணர்வு பரவலுக்கும் வில்லிசைக்கலையை பயன்படுத்தலாம் என நிறுவினார். வில்லிசைக் கலையில் புதிய பாடல்முறைகளையும் கதைசொல்லும் முறைமையையும் அறிமுகம் செய்தார்.

சுப்பு ஆறுமுகம்

சுப்பு ஆறுமுகம்
சுப்பு ஆறுமுகம் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைமழை மொக்கு- கடிதம்
அடுத்த கட்டுரைதமிழைவிட ஆங்கிலம் கூர்மையான மொழியா?-2