ஆனைவாரி ஆனந்தன்

ஆனைவாரி ஆனந்தன் தமிழகத்தில் சித்தமருத்துவம் சார்ந்த நூல்களை எழுதியவராக முதன்மையாக மதிப்பிடப்படுகிறார். ந் சித்த மருத்துவம் குறித்த நூல்களை ஆங்கிலத்தில் மொழியாக்கம் செய்ததும் ஆனைவாரியாரின் குறிப்பிடத்தக்க பணியாகக் கருதப்படுகிறது. சாகித்ய அகாதெமிக்காக இந்திய இலக்கியங்களைத் தமிழில் மொழியாக்கம் செய்தவராகவும் அறியப்படுகிறார். அறிவியல் கருத்துக்களை எளிய நடையில் கூறும் நூல்களை எழுதினார். சேத்தியாத்தோப்பு தமிழ்ச் சங்கத்தின் மூலம் மாணவர்களின் முன்னேற்றத்துக்கு உதவி வருகிறார்.

ஆனைவாரி ஆனந்தன்

ஆனைவாரி ஆனந்தன்
ஆனைவாரி ஆனந்தன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஅஜந்தாவும், அருட்பெருஞ்ஜோதியும்
அடுத்த கட்டுரைகிருஷ்ணன் எனும் காமுகனை வழிபடலாமா?