தமிழண்ணல்

தமிழண்ணல் சங்க இலக்கியங்கள் தொடர்பான பல ஆய்வு நூல்களை எழுதினார். தொல்காப்பியம் எழுத்து, சொல், பொருள் மூன்றுக்கும் கருத்துரை விளக்கங்களை செம்பதிப்பாக வெளியிட்டார். “தொல்காப்பியரின் இலக்கியக்கொள்கை என்ற தலைப்பில் மெய்ப்பாடு, இறைச்சி, உள்ளுறை, நோக்கு என்ற நான்கு தலைப்புகளில் இவர் வெளியிட்ட தொகுதிகள் ஆய்வுநோக்கில் மிகச் சிறந்தவை ,பிறரைவிட இவரது நூல்கள் கோட்பாட்டுநோக்கு உடையவை” என்று பேரா.செ.வை. சண்முகம் குறிப்பிடுகிறார்.

தமிழண்ணல்

தமிழண்ணல்
தமிழண்ணல் – தமிழ் விக்கி

முந்தைய கட்டுரைபத்துநிமிடம் பால்யம்
அடுத்த கட்டுரைதொல்வரலாறு, நவீன வரலாறு, புனைவு -3