கவிதைகள் இதழ்

அன்புள்ள ஜெ,

மார்ச் 2024 கவிதைகள் இதழ் வெளிவந்துள்ளது. இவ்விதழில் கல்பற்றா நாராயணனின் ‘ஆகாய மிட்டாய்’ கவிதை, கடலூர் சீனு, சுஜய் ரகு மொழிபெயர்ப்பு கவிதைகள் பற்றி எழுதிய கட்டுரைகள், மதார் சந்திரா தங்கராஜின் கவிதைகள் குறித்து எழுதிய வாசிப்பனுபவ கட்டுரை இடம்பெற்றுள்ளன.

http://www.kavithaigal.in/

நன்றி,

ஆசிரியர் குழு

(மதார், ஜி.எஸ்.எஸ்.வி. நவின்)

முந்தைய கட்டுரையோகமெனும் அறிதல்- கடிதம்
அடுத்த கட்டுரைமூங்கில் கோட்டை