யுவன் கனடாவில்…

யுவன் சந்திரசேகர் தன் மகனுடன் தங்குவதற்காக கனடா வந்துள்ளார். ஒரு மாதகாலம் அங்கே இருப்பார். அவரை தொடர்புகொள்ள விழையும் வாசகர்கள் மின்னஞ்சல் அல்லது வாட்ஸப் வழியாக பேசலாம். வாசகர்கள் சந்திப்பு நிகழ்வுகள் ஏற்பாடு செய்வதானாலும் நன்று

யுவன் எண் +91 8056630909

யுவன் மின்னஞ்சல் [email protected]

முந்தைய கட்டுரைஞானம் என்பது ஒரு நம்பிக்கை மட்டும்தானா?
அடுத்த கட்டுரைமுதல் நெருப்பு