குமார விகடன்

குமார விகடன் (1934) தமிழில் வெளிவந்த தொடக்ககால பல்சுவை வணிக இதழ். மக்களை மகிழ்விக்கும் கேளிக்கை எழுத்துக்களை வெளியிட்டுள்ளது. ஆனந்த விகடன் இதழின் முன்னோடி இந்த இதழ்தான். வடிவமைப்பிலும் உள்ளடக்கத்திலும் ஆனந்த விகடன் இவ்விதழையே பின்பற்றியது.

குமார விகடன்

குமார விகடன்
குமார விகடன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைகீரனூர் ஜாகீர்ராஜா கருத்தரங்கம்- உரைகள்
அடுத்த கட்டுரைநீலக்கடல், வெண்பவளம் -2