கன்னிக்கோவில் இராஜா 

கன்னிக்கோவில் இராஜா பொதுவாசகர்களுக்கான கவிதைகளை எழுதுபவர். சமூகசீர்திருத்தக் கருத்துக்களையும் அன்றாடநிகழ்வுகளையும் முன்வைக்கும் எளிமையான கவிதைகள் அவை. சிறார் இலக்கிய வளர்ச்சிக்காகப் பாடல்கள், சிறுகதைகள் என்று பல நூல்களைத் தந்ததுடன், ‘சிறார் கதைச்சொல்லி’யாகவும் இயங்கி வருகிறார்.

கன்னிக்கோவில் இராஜா

கன்னிக்கோவில் இராஜா
கன்னிக்கோவில் இராஜா – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஒரு வருகை -கடிதம்
அடுத்த கட்டுரைமையங்களால் அழித்தல்- ராமர்கோயில் பற்றி.