திருக்கண்டியூர்

திருக்கண்டியூர்: (பிரம்மசிரகண்டீஸ்வரர் ஆலயம், கண்டியூர் ஆலயம்) அட்டவீரட்டான ஆலயங்களில் ஒன்று. சிவன் பிரம்மனின் தலையை கொய்த இடம் என்பது தொன்மம். ஆகவே இப்பெயர் அமைந்தது.சப்தஸ்தானத் தலங்களுள்ளும் ஒன்றாகத் இத்தலம் விளங்குகிறது.

திருக்கண்டியூர்

திருக்கண்டியூர்
திருக்கண்டியூர் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஉரை, கடிதம்
அடுத்த கட்டுரைஅறிவியக்கவாதியின் அளவுகோல்கள்