தீன் விளக்கம்

தீன் விளக்கம் (1821) இஸ்லாமியக் காப்பிய நூல். இதனை இயற்றியவர் வண்ணக்களஞ்சியப் புலவர். தீன் எனும் அரபுச் சொல்லுக்கு ‘இஸ்லாமிய நெறி’ என்பது பொருள். மதீனாவில் இருந்து இஸ்லாமிய நெறிகளைப் பரப்புவதற்காகத் தமிழகம் வந்த செய்யிது இப்ராகீம் அவர்களது வரலாற்றைக் கூறும் காப்பிய நூல் இது. ஏர்வாடியில் இந்நூல் அரங்கேற்றம் செய்யப்பட்டது.

தீன் விளக்கம்

தீன் விளக்கம்
தீன் விளக்கம் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைதேவகிச்சித்தி- கடிதம்
அடுத்த கட்டுரைகல்விச்சூறையாடல்