பொன்னையா பிள்ளை தமிழிசை இயக்கம் உருவாக்கிய அறிஞர்களில் ஒருவர். தமிழிசையை ஆராய்ந்து ஆவணப்படுத்துதல், தமிழிசைலைப்பாடல்களை இயற்றுதல், தமிழிசையை முன்வைத்து உரைகள் ஆற்றுதல் என்னும் நிலைகளில் பணியாற்றியவர். தமிழிசையை கல்வித்துறைக்குள் நிறுவியவர்களில் ஒருவர்.
தமிழ் விக்கி தஞ்சை பொன்னையா பிள்ளை