நீலத்தில் மூழ்குதல்

வெண்முரசு முழுத்தொகுப்பு : முன்பதிவு

அன்புள்ள ஜெ

நீலம் நாவல் நான் மீண்டும் மீண்டும் வாசிப்பது. அதிலேயே தோய்ந்து ஓராண்டு ஆகிவிட்டது. அதை மீண்டும் மீண்டும் வாசிக்கத்தூண்டுவது அதிலுள்ள மொழியழகும் சந்தமும்தான். அதை மீண்டும் வாசிக்கவைக்கும் உரையாடல்களை தேடித்தேடிக் கேட்பேன். அத்தகைய ஓர் உரையாடல் இது. பல கேள்விகளுக்கு ஜா.ராஜகோபாலன் விரிவாகப் பதிலளிக்கிறார். ஏராளமான திறப்புகளை அளிக்கும் அற்புதமான ஒலிப்பதிவு இது.

முந்தைய கட்டுரைபனை இலக்கிய இயக்கம், புதுச்சேரி
அடுத்த கட்டுரைஇலக்கியத்தேநீர்