அன்புள்ள நண்பர்களே , வணக்கம் ,
வியாச மகாபாரதத்தின் நிகழ்காவியமான வெண்முரசு நாவல் வரிசையில் எட்டாவது நூலான “காண்டீபம்” குறித்த மாதாந்திர கலந்துரையாடலின் 68 வது கூடுகை 23-02-2024 வெள்ளிக் கிழமை அன்று மாலை 6:30 மணி முதல் 8:00 மணி வரை நடைபெற இருக்கிறது .
பேசு பகுதிகள் குறித்து நண்பர் திருமதி. சித்ரா பரத்குமார் உரையாடுவார் .
நிகழ்வில் பங்கு கொள்ள வெண்முரசு வாசகர்களையும் ஆர்வமுள்ளவர்களையும் வெண்முரசு கூடுகையின் சார்பாக அன்புடன் அழைக்கிறோம்.
இடம்:
கிருபாநிதி அரிகிருஷ்ணன்
“ஶ்ரீநாராயணபரம்” முதல் மாடி,
# 27, வெள்ளாழர் வீதி ,
புதுவை -605 001.
தொடர்பிற்கு:-
பேசு பகுதி:
வெண்முரசு நூல் – 8.
காண்டீபம்
பகுதி :இரண்டு. அலையுலகு (1 முதல் 9 வரை)