கவிதைகள், பிப்ரவரி இதழ்

அன்புள்ள ஜெ,

பிப்ரவரி 2024 கவிதைகள் இதழ் வெளிவந்துள்ளது. இவ்விதழில் ஷெல்லி எழுதிய ‘அராஜகத்தின் நடனம்’ (The Masque of Anarchy) கவிதை பற்றி சைதன்யா, ஜென் கவிதைகள் பற்றி காசிமிக் தூசி (வேணு தயாநிதி), உபநிடத்தில் உள்ள கவிதை பற்றி பாபு ப்ரித்விராஜ், தேவதச்சன், இசை கவிதைகள் பற்றி மதார், கமலதேவி எழுதிய வாசிப்பனுபவ கட்டுரைகள் இடம்பெற்றுள்ளன.

http://www.kavithaigal.in/

 

நன்றி,

ஆசிரியர் குழு

(மதார், ஜி.எஸ்.எஸ்.வி. நவின்)

முந்தைய கட்டுரைஇலக்கியவிழாக்கள், கடிதம்
அடுத்த கட்டுரைகை. அறிவழகன்