முத்தம்மாள் பழனிசாமி ‘நாடு விட்டு நாடு’ தமிழில் வந்த குறிப்பிடத்தக்க சுய வரலாற்று நூல்களில் ஒன்று. இந்நூலில் சென்ற நூற்றாண்டின் முற்பகுதியில் கோயம்பத்தூரிலிருந்து சஞ்சிக்கூலியாக மலேயா வந்து முன்னேறிய குடும்பத்தின் கதையைப் பதிவு செய்துள்ளார். இவர் தொகுத்த ‘நாட்டுப்புற பாடல்களில் என் பயணம்’ முக்கிய ஆவணமாகக் கருதப்படுகிறது.
முத்தம்மாள் பழனிசாமி
