அஃக் இதழ்

அஃக் இதழ் முதன்மையாக அதன் அழகிய அச்சாக்கத்திற்காகவும், அதில் வெளிவந்த நாடகங்களுக்காகவும், பிரமிள், பசுவய்யா (சுந்தர ராமசாமி) எழுதிய கவிதைகளுக்காகவும் நினைவுகூரப்படுகிறது. அஃக் இதழின் கவிதைச்சிறப்பிதழ் மற்றும் கவிதை பற்றிய விவாதங்கள் தமிழ் புதுக்கவிதையின் வரலாற்றில் முக்கியமானவை.

அஃக் இதழ்

அஃக் இதழ்
அஃக் இதழ் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஆலயக்கலை பயிற்சி – கடிதம்
அடுத்த கட்டுரைஉடைவும் மீள்வும்