நெல்லை ஆ. கணபதி, முதன்மையாகச் சிறார் எழுத்தாளர். சிறார்களுக்காகப் பல படைப்புகளைத் தந்த கவிஞர் மற்றும் எழுத்தாளராக அறியப்படுகிறார். தமிழ் நவீனச் சூழலில் மரபுக்கவிதைகளை எழுதியவர்களில் ஒருவர்.
தமிழ் விக்கி நெல்லை ஆ கணபதி