வை. சுதர்மன்

சில வாழ்க்கைகள் மிகப்பெரியவை. வரலாறு போலவே விரிபவை. பல காலகட்டங்களிலாக சாகசங்கள், திருப்பங்கள், வீழ்ச்சிகள், எழுச்சிகள் என நீள்பவை. அத்தகைய ஒன்று வை. சுதர்மனுடையது . இந்திய தேசிய இராணுவம், மலாயா தொழிற்சங்கம், இடதுசாரி ஆயுதப் போராட்டம் என மலாயாவின் முக்கிய வரலாற்று நிகழ்வுகளில் பங்காற்றியிருப்பவர் அவர்.

வை.சுதர்மன் 

முந்தைய கட்டுரையானம், கடிதங்கள்
அடுத்த கட்டுரைஓர் அழகிய தொடக்கம்