நான் எழுதிய கயிற்றரவு என்னும் சிறுகதை ஆங்கிலத்தில் ஜெகதீஷ்குமார் மொழியாக்கத்தில் இதழில் வெளியானது. 2024 ஆண்டில் வெளிவந்த கதைகளுக்கான தெரிவு ஒன்றில் முன்வைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் வாக்குகளின்படி தெரிவுசெய்யப்படும்
ஜெகதீஷ்குமார் மொழியாக்கம் செய்த கதைகள் வெவ்வேறு சர்வதேச அளவிலான இலக்கிய இதழ்களில் வெளிவந்தன. அவை இப்போது A Fine Thread and Other Stories என்ற பேரில் ஆங்கிலநூலாக வெளிவந்துள்ளன. ஆங்கிலத்தில் வெளிவரும் என்னுடைய மூன்றாவது நூல் இது.
A Fine Thread – Amazon
—————————————–