முக்தா சீனிவாசன்

முக்தா சீனிவாசன், பொது வாசிப்புக்குரிய பல நூல்களை எழுதினார். திரைப்படத் துறை சார்ந்து இவர் எழுதியிருக்கும் ஆய்வு நூல்கள் ஆய்வாளர்களுக்கு உதவுபவை. நூற்றுக்கணக்கான சான்றோர்கள், சாதனையாளர்களின் வாழ்க்கை வரலாற்றை ‘இணையற்ற சாதனையாளர்கள்’ என்ற தலைப்பில் தொகுத்தது முக்தா சீனிவாசனின் முக்கிய சாதனையாக மதிப்பிடப்படுகிறது.

முக்தா சீனிவாசன்

முக்தா சீனிவாசன்
முக்தா சீனிவாசன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைபயிற்சிகள் பற்றி…
அடுத்த கட்டுரைஅன்பெனும் பெருவெளி