சுதந்திரப் போராட்டத்தால் ஈர்க்கப்பட்ட சு. அர்த்தநாரீச வர்மா, 1907-ல், சேலத்தில், ஸ்ரீ கழறிற்றறிவார் சபையை நிறுவினார். கழறிற்றறிவார் சபை மூலம் சிவனடியார்களை ஆதரித்தார். ஆர்வமுள்ள இளைஞர்களை காங்கிரஸ் தீவிரவாத இயக்கத்தில் சேர்த்தார். இச்சபை சேலம் மாவட்ட வன்னிய குல க்ஷத்திரிய சங்கமாகவும் செயல்பட்டது.
தமிழ் விக்கி அர்த்தநாரீச வர்மா