சாமி சிதம்பரனார்

சாமி சிதம்பரனார் ஈ.வெ.ரா பெரியாரின் முதல் வாழ்க்கை வரலாற்றை எழுதியவர் என்னும் வகையில் நினைவுகூரப்படுகிறார். ஆனால்சாமி சிதம்பரனார் திராவிட இயக்கம், பொதுவுடைமை கொள்கை, சித்தர் மரபு  என மூன்று கொள்கைகள் சார்ந்த மூன்று காலகட்டங்கள் கொண்டவர். தமிழறிஞர், பண்பாட்டு ஆய்வாளர் எனும் நிலைகளில் மூன்று காலகட்டங்களிலும் பங்களிப்பாற்றினார்.

சாமி சிதம்பரனார்

சாமி சிதம்பரனார்
சாமி சிதம்பரனார் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரையானம், கடிதங்கள்
அடுத்த கட்டுரைமெய்யான ஆல்ஃபா மேல்…