அமுதகவி சாயபு மரைக்காயர்

அமுதகவி சாயபு மரைக்காயர், தமது கீர்த்தனைப் பாடல்களால் தமிழிசையைப் பரப்பினார். இவரது பாடல்கள் எளிமையும், இனிமையும் கொண்டவையாகவும், குறைந்த கல்வி அறிவு உடையோரும் எளிதில் படித்துப் பொருளுணர்ந்து கொள்ளும் வகையிலும் அமைந்திருந்தன. “காரைக்காலில் வாழ்ந்த இசுலாமிய தமிழ்ப் புலவர்களுள் முதன்மையானவராக அமுதகவி சாயபு மரைக்காயரை குறிப்பிட்டுக் கூறலாம்” – என்று கவி. கா.மு. ஷெரீப் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

அமுதகவி சாயபு மரைக்காயர்

அமுதகவி சாயபு மரைக்காயர்
அமுதகவி சாயபு மரைக்காயர் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைபின்னைப்பின்நவீனத்துவம்- கடிதம்
அடுத்த கட்டுரைஇல்லங்களில் மகாபாரதம்