நாவல்கலை- ஒரு பார்வை

நாவல் பற்றிய பி.கே.பாலகிருஷ்ணனின் முழு சிந்தனைகளும் தமிழில் கிடைக்கத்தான் 50 ஆண்டுகளுக்கு மேல் ஆகியிருக்கிறதே தவிர, அவர் இந்த நூலை எழுதிய மூன்று ஆண்டுகளிலேயே தமிழ் சூழலில் நாவல் பற்றிய விவாதம் தொடங்குவதற்குக் காரணமாகிவிட்டார். 1968-ல் நகுலன் ஆசிரியராக இருந்து வெளியிட்ட “குருக்ஷேத்திரம் – ஓர் இலக்கியத் தொகுப்பு” நூலில் பி. கே. பாலகிருஷ்ணனின் “நல்ல நாவலும் மகத்தான நாவலும்” என்ற கட்டுரை, நீல. பத்மநாபனின் மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளது.

நாவலெனும் கலைநிகழ்வு- ஒரு பார்வை


நாவலெனும் கலைநிகழ்வு வாங்க

முந்தைய கட்டுரைபின்பின்நவீனத்துவம் – கடிதம்
அடுத்த கட்டுரைரமீஸ் பிலாலி