இளைஞன் அருண் எப்படி தன்னை தனி மனிதனாக, தளைகளற்றவனாக உணர்ந்தானோ, அதைவிட பன்மடங்கு இளைஞனான தன் மகன் உணர்வதை பொறுக்க முடியாமல் மீண்டும் மாயவரத்திற்கே திரும்பச் செல்கிறான். ஹெகல் சொன்னது போல கிட்டத்தட்ட ஆத்மா தன் இருப்பிடத்திற்கே திரும்பி விடுகிறது.