தமிழ் விக்கி பாலமுருகனடிமை சுவாமிகள் January 14, 2024 தமிழகத்தின் புகழ்பெற்ற முருகபக்தர்களில் ஒருவராக பாலமுருகனடிமை சுவாமிகள் கருதப்படுகிறார். ஆன்மிகப்பணியை சமூகப்பணியாகவும் மாற்றிக்கொண்டவர் என்று மதிப்பிடப்படுகிறார். பாலமுருகனடிமை சுவாமிகள்