மயிலன் ஜி சின்னப்பன்

மயிலன் அகஅடுக்குகளை புனைவுகளின் ஊடாக எழுத முற்படுகிறார். அவரது நேர்காணலில் ‘அகம்தான் இங்கே அவ்வளவு ஆட்டங்களுக்குமான ஆதாரம். மந்தை மனநிலையைக் கடந்து பார்த்தால், ஒரே சம்பவத்தை ஒவ்வொருவரும் ஒவ்வொரு கோணத்தில் உள்வாங்கியிருப்பார்கள்.’ என குறிப்பிடுகிறார்.

மயிலன் ஜி சின்னப்பன்

மயிலன் ஜி சின்னப்பன்
மயிலன் ஜி சின்னப்பன் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைமங்கலங்களின் வருகை, கடிதங்கள்
அடுத்த கட்டுரைமருபூமி வெளியீட்டு விழா உரைகள்