கதிர்காமு ரத்தினம்

கதிர்காமு ரத்தினம் ’அரியாலை கலைமகள் நாடாசபாவில்’ சேர்ந்து நீலன் செல்லக்கண்டுவை குருவாகக் கொண்டு இசை நாடகத்துறையில் தன் பயணத்தைத் தொடங்கினார். பல நாடகங்களில் பெண் பாத்திரம் ஏற்று நடித்தார். நாடகங்கள் பல நெறியாள்கை செய்தார். நடிகமணி வைரமுத்துவுடன் இணைந்து மயானகாண்டத்தில் சந்திரமதியாக இரண்டாயிரம் மேடைகளில் ஏறி ரசிகர்களின் பாராட்டைப் பெற்றார்.

கதிர்காமு ரத்தினம்

கதிர்காமு ரத்தினம்
கதிர்காமு ரத்தினம் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஇரு நூல்கள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைரசனை கிடைக்கப்பெறுவதா ?