ஆ.பூவராகம் பிள்ளை

ஆ.பூவராகம் பிள்ளை தமிழ் தொல்லிலக்கிய நூல்களை பொருள்கொள்ளும் பணி நிகழ்ந்த காலகட்டத்தில் பங்களிப்பாற்றிய முன்னோடி அறிஞர்களில் ஒருவர். தொல்காப்பியத்தை சொல்லாய்வுடன் விளக்கியவர் என்னும் நிலையில் புகழ்பெற்றிருந்தார்.

ஆ.பூவராகம் பிள்ளை

ஆ.பூவராகம் பிள்ளை
ஆ.பூவராகம் பிள்ளை – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைமகத்தான இரவின் துஆ
அடுத்த கட்டுரைபிரஜாபதியா?