வண்ணான் வண்ணாத்தி கூத்து

வண்ணான் வண்ணாத்தி கூத்து கரகாட்டத்தின் இடைநிகழ்ச்சியாக நடத்தப்படும் கலை. இக்கலை நாடகத்தன்மை உடையது. வண்ணான் சாதியின் தொழில் நுணுக்கங்களை வெளிப்படுத்தும் கூத்து ஆகையால் இது வண்ணான் வண்ணாத்தி கூத்து எனப்பட்டது. இக்கலை பெரும்பாலும் மதுரை, இராமநாதபுரம் பகுதிகளில் நிகழ்கிறது.

வண்ணான் வண்ணாத்தி கூத்து

வண்ணான் வண்ணாத்தி கூத்து
வண்ணான் வண்ணாத்தி கூத்து – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைதிருவேட்கை-தெய்வீகன்
அடுத்த கட்டுரைவாரிசா?