ஆன்மிகமும் அறிவியலும்- ஜோஸா பாக்

அன்புள்ள ஜெ,

உங்களை மௌனமாகப்  பின்தொடரும் லட்சக்கணக்கான வாசகர்களில் நானும் ஒருவன்.

மேற்கத்திய  உலகில்  இப்போது அறிவியலுடன ஆன்மீகத்தை இணத்துப் பார்க்கும் ஆய்வுப பார்வை அதிகரித்துள்ளது

அவ்வகையில் கீழ்க்காணும் சுட்டி ஒரு சுவையான நோக்கை உங்களுக்கு அளிக்கும் என நம்புகிறேன. நீண்ட நேர்காணல். பார்த்தபின் உங்கள் கருத்துக்களை அறிய ஆவல்.

https://youtu.be/e8qJsk1j2zE?si=Aoaq-1uXZR9kWB8T

அன்புடன் 

ரவிச்சந்திரன்

சிங்கப்பூர்

முந்தைய கட்டுரைதொலைவில் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅசோகாம்பிகை