ராணிமைந்தன்

 

ராணிமைந்தன் தமிழ் ஆளுமைகளின் வரலாறுகளை பொதுவாசகர்களுக்காக எழுதியவர். எழுபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். துணுக்குச்செய்திகளாக இன்று உலாவரும் பெரும்பாலான வாழ்க்கைநிகழ்வுகள் ராணி மைந்தன் அந்தந்த ஆளுமைகளை நேரில் கண்டு பேட்டி எடுத்து வரலாறுகளாக பதிவுசெய்தவைதான்.

ராணிமைந்தன்

ராணிமைந்தன்
ராணிமைந்தன் – தமிழ் விக்கி

 

முந்தைய கட்டுரைபுத்தாண்டு, கடிதம்
அடுத்த கட்டுரைராமச்சந்திரகுகாவுடன் உரையாடல் (தொடர்ச்சி)