கனல்தல் – அகரமுதல்வன்

இரண்டு நாட்களும் நடைபெறும் விழாவில் பங்குகொள்வதற்கு உலக நாடுகள் சிலவற்றிலிருந்தும் வாசகர்கள் எழுத்தாளர்கள் வந்திருந்தார்கள். எதிர்ப்படும் எல்லோரிடம் புன்னகையும் தழுவல்களும் சுகவிசாரிப்புக்களும் நிகழ்ந்து கொண்டேயிருந்தன. ஒரு பொற்கனவின் ஒத்திசைவால் ஒன்று சேர்ந்த பெருந்திரள்.

கனல்தல் – அகரமுதல்வன்

முந்தைய கட்டுரைமறுமை, கடிதம்
அடுத்த கட்டுரைஅதிரூபவதி கல்யாணம்