திரிவிக்ரமன் தம்பி

என் வீட்டருகே வாழ்ந்து மறைந்தவர், எனக்கு நேரடியாக நெருக்கமானவர் திரிவிக்ரமன் தம்பி. அவருடைய ஆய்வுகள் இரு களங்களைச் சேர்ந்தவை. தமிழ் செவ்விலக்கியங்களுக்கும் கன்யாகுமரிமாவட்டத்துக்குமான தொடர்பு, கன்யாகுமரிமாவட்ட நாட்டார்பாடல்களில் வெளிப்படும் வரலாற்றுப் பண்பாட்டுச் செய்திகள். இரு களங்களிலும் ஏராளமான ஆய்வுக்கட்டுரைகளையும் நூல்களையும் எழுதியிருக்கிறார். குமரிமாவட்டத்தில் பல தொன்மையான குடும்பங்களில் பேணப்பட்டு வந்து பின்னர் அழியும் தருவாயிலிருந்த பழைய ஓலைச்சுவடிகளை ஆராய்ந்து பதிப்பித்த்வர் ஜி. திரிவிக்ரமன் தம்பி.

திரிவிக்ரமன் தம்பி

திரிவிக்ரமன் தம்பி
திரிவிக்ரமன் தம்பி – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைதீவும் தோணியும்- கடிதம்
அடுத்த கட்டுரைஎடை!