அம்புலிமாமா

பன்மொழி இதழாக வெளிவந்து கொண்டிருந்தது அம்புலிமாமா. பின்னர் நிர்வாகம் கைமாறியது. கால மாற்றத்திற்கேற்ப அச்சிதழாகவும், இணையத்திலும் வெளிவந்தது. ‘தொழில் நுட்பச் சிக்கல்கள்; சில மாதங்களுக்குப் பின் இதழ் வெளிவரும்’ என்று மார்ச் 2013-ல் அறிவித்தது. ஆனால், அதன் பின் இதழ் வெளிவரவில்லை. நின்றுபோனது.

அம்புலிமாமா

அம்புலிமாமா
அம்புலிமாமா – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர்கள் இதுவரை
அடுத்த கட்டுரைஇன்றைய சந்திப்புகள்