துஞ்சத்து எழுத்தச்சன் மலையாள மொழியின் முதல் படைப்பாளியாகவும், மலையாளத்தின் தந்தை என்றும் கருதப்படுபவர். பக்தி இயக்கத்தால் உருவான படைப்பாளி. கேரளத்தில் இலக்கியத்தை ஒரு மக்களியக்கமாக ஆக்கியவர்.
தமிழ் விக்கி துஞ்சத்து எழுத்தச்சன்