யுவன் பற்றி நான் தொடர்ந்து எழுதிவந்திருக்கிறேன், அவர் எழுதவந்த காலம் முதல். தமிழில் குறிப்பிடும்படி பங்களிப்பாற்றிய அனைவரைப் பற்றியும் அவ்வாறு தொடர்ச்சியாக எழுதி வந்திருக்கிறேன் என்றாலும் யுவன் ஒரு படி மேலாகவே என் கவனத்தை ஈர்த்திருக்கிறார். என் நண்பர் என்பதல்ல, அவர் எழுத்தின் வசீகரமே அதற்குக் காரணம். சில கட்டுரைகள்.