யாளி நகர்

யாளிநகர் கோவில் தஞ்சாவூர் மாவட்டம் மேலவெளித் தோட்டம் என்னும் இடத்தில் இருந்த ஆலயம். பின்னாளில் வெண்ணாற்றங்கரைக்கு இடம்பெயர்ந்தது. ஸ்ரீமேலசிங்கப்பெருமாள் திருக்கோவில் என்றும் இதனை அழைக்கின்றனர். திருமங்கையாழ்வாரால் பாட்டப்பட்ட கோவில் இது.

யாளி நகர்

யாளி நகர்
யாளி நகர் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைஇலக்கியவாதியைக் காதலித்தல், கடிதம்
அடுத்த கட்டுரைஒரு சிம்மம்