வறீதையா கான்ஸ்தந்தின்

நெய்தல்நில மக்களின் வாழ்க்கையை பதிவுசெய்த எழுத்தாளராகவும், நெய்தல் நில இலக்கியம் உருவாக முன்முயற்சி எடுத்தவராகவும் வறீதையா கான்ஸ்தந்தின் கருதப்படுகிறார். தமிழக மீன்வளம் பற்றிய ஆய்வுகளைச் செய்த அறிவியலாளர், தமிழக மீனவமக்களின் வாழ்க்கையை ஆய்வு செய்த சமூகவியலாளர் என்றும் மதிக்கப்படுகிறார்.

வறீதையா கான்ஸ்தந்தின்

வறீதையா கான்ஸ்தந்தின்
வறீதையா கான்ஸ்தந்தின் – தமிழ் விக்கி
முந்தைய கட்டுரைகாலம் அறுபது: பேராசிரியர்.மா. சின்னத்தம்பி 
அடுத்த கட்டுரைகுகாவை அறிதல்