இயற்கைக்கு தன்னை முழுமையாக ஒப்புக்கொடுக்க முடியாத வித்தியாசமான விலங்கு மனிதன். தன் ஆதி விழைவுகள் மீது கட்டுப்பாடுகள் வேண்டும் என்று உணர்ந்த விலங்கும் மனிதனே. ஒரு போர்சூழல் அவன் உருவாக்கிய அனைத்தையும் குழைத்துப்போடுகிறது. போர்சூழலில் அதிகாரத்தின் கட்டற்ற தன்மை மீண்டும் அவனை காட்டுவிலங்காக மாற்றுகிறது.
பசியற்ற வேட்டை
விஷ்ணுபுரம் விருந்தினர்கள்
2023 டிசம்பர் 16, 17 தேதிகளில் கோவையில் நிகழும் விஷ்ணுபுரம் விழாவில் கலந்துகொள்ளும் இலக்கியவாதிகள்