2023 ஆம் ஆண்டுக்கான விஷ்ணுபுரம் விருது எழுத்தாளர் யுவன் சந்திரசேகருக்கு வழங்கப்படுகிறது. விழாவில் சிறப்பு விருந்தினராக ராமச்சந்திர குகா கலந்துகொள்கிறார். இந்திய வரலாற்றாய்வாளர், இதழாளர், அரசியல் செயல்பாட்டாளர் என பல முகங்கள் கொண்டவர் குகா. கர்நாடகத்தைச் சேர்ந்தவர் என்றாலும் பிறப்பால் தமிழர்