யுவன் இன்னொரு பேட்டி

யுவன் சந்திரசேகர் இன்னொரு பேட்டி. பொதுவாக பரிசல் கிருஷ்ணாவின் பேட்டிகள் முழுமையாக தயாரிக்கப்பட்ட கேள்விகளுடன், சீண்டும் தன்மைக்குப் பதிலாக அறிந்துகொள்ளும்தன்மையுடன், எல்லா பகுதிகளையும் கருத்தில்கொண்டு எடுக்கப்படுபவை. இப்பேட்டியும் அத்தகைய பேட்டி.

முந்தைய கட்டுரைThe Abyss- Reading
அடுத்த கட்டுரைவிஷ்ணுபுரம் விருந்தினர், ஓர் ஐயம்